நாடி சுத்தி என்றால் என்ன - எப்படி செய்வது?

நாடி சுத்தி என்றால் என்ன - எப்படி செய்வது?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இது மிகப் பெரிய விஞ்ஞானம் ...

நாடி சுத்தி தரும் அற்புத  அனுபவம்

நாம் மிகவும் மேலோட்டமாக தான் மூச்சு விட்டு கொண்டிருக்கிறோம்.

Oxygen நுரையீரலின் உட்பகுதி வரை சென்று சேர்வதை நாம் சரியாக செய்வது இல்லை.

இடப்பக்கம் வலப்பக்கம் உள்ள நுரையீரல்களுக்கு சரியாக oxygen சென்று சேர்வது இல்லை.
...
இரண்டாவது, நாம் மேலோட்டமாக மூச்சு விட்டு விட்டு நுரையீரலை சுருக்கி வைத்துவிட்டோம்.

அதை விரிவடைய செய்ய நாடி சுத்தி செய்தாக வேண்டும்.

அதைச் செய்த பின்னர் பிராணாயாமம் செய்யும் பொழுது 100% oxygen நுரையீரலுக்கு எடுத்து செல்கிறோம்.

நாடி சுத்தி எப்படி செய்வது?

1. முதலில் உங்கள் மூச்சு காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள்.

2. இப்போது உங்கள் 2 நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை.

3. இப்போது உங்கள் வலது கட்டை விரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை உள் இழுங்கள்.

4. இழுப்பதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

5. முழுமையாக உள்வாங்கிய பிறகு, உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் கொண்டு இடது நாசியை அடைத்து கொண்டு, மிக மிக மிக மெதுவாக இழுத்த காற்றை வலது நாசி வழியாக வெளியே விடுங்கள்.

6. இப்படி வெளியே விடுவதற்கு 16 நொடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. முழுமையாக வெளியே விட்ட பின், அதே வலது நாசி வழியாக 8 நொடி காற்றை உள் இழுக்க வேண்டும்.

8. எட்டு நொடிகள் வலது நாசியில் உள்ளிழுத்த காற்றை, கட்டை விரலால், வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மிக மிக மெதுவாக 16 நொடிகளில் வெளிவிட வேண்டும்.

9. இந்த ஒரு cycle தான் ஒரு சுத்து நாடி எனப்படும்.
...
இதை 4 சுற்றுகள் செய்தால், "நாடி சுத்தி" செய்தது ஆகும்.
...
முதலில் 4 சுற்று செய்யுங்கள்.. படிப்படியாக 8 சுற்று செய்யுங்கள்... நிறைய நேரம் எடுக்கும்... பொறுமை வேண்டும்...