Showing posts with label ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம். Show all posts
Showing posts with label ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம். Show all posts

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.

2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.

3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி