Showing posts with label சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை. Show all posts
Showing posts with label சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை. Show all posts

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சாப்பிட கூடாதவை

சக்கரை நோய் உள்ளவர்களுக்கு  சாப்பிட கூடாதவை


நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருலைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்
அளவோடு சாப்பிடலாம்
அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்தி பருப்பு
மக்காச்சோளம்
அளவில்லாமல் சாப்பிடலாம்
கீரை
தக்காளி
காராமணீ
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பிர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி