Showing posts with label சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.. Show all posts
Showing posts with label சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.. Show all posts

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.
* காலைச் சிறு நீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு    நல்லெண்ணையை விட்டு விட்டு உற்று கவனியுங்கள்.
* எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால், உடலில் வாதம்    
   மிகுந்துள்ளது என்ற அறிகுறி.
* மோதிரம் போல வட்டமாக இருந்தால், அது பித்த நோயின் அறிகுறி,
* முத்துப் போல நின்றால், கபநோயின் அறிகுறி,
* எண்ணெய்த் துளி வேகமாக பரவினால், நோய் விரைவில் குணமாகும்.
* எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால், நோய் குணமாக தாமதமாகும்.
* எண்ணெய்த்துளி சிதறினாலோ, அமிழ்ந்து விட்டாலோ, நோயை  
   குணப்படுத்த இயலாது.