Showing posts with label வியாபாரம் - கடைக்கு வாஸ்து முறை !!!. Show all posts
Showing posts with label வியாபாரம் - கடைக்கு வாஸ்து முறை !!!. Show all posts

வியாபாரம் - கடைக்கு வாஸ்து முறை

வியாபாரம் - கடைக்கு வாஸ்து முறை !!!



வியாபாரம் செய்கிற மனை சதுரம் அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம். கடையில் வைக்கும் பூஜை படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம்.
வடகிழக்கில் தண்ணீர் பானை வைத்துக் கொள்ளலாம். தென்மேற்குப் பகுதியில் கடையை நிர்வாகம் செய்பவர் அமர்ந்து விபாராத்தைக் கவனிக்கலாம்.
ஷோகேஸ் அமைப்பை வடகிழக்கில் வைக்க வேண்டாம். இவ்விதம் கடையின் அமைப்பு இருந்தால், இரட்டிப்பு மடங்காக இலாபம் அதிகரிக்கும்.