Showing posts with label கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் சரியாக. Show all posts
Showing posts with label கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் சரியாக. Show all posts

கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் சரியாக

கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் சரியாக !!!

வெந்தயம் . இருபது கிராம்
மஞ்சள் துண்டுகள் . ... இருபது கிராம்
கடுகு ....... பதினைந்து கிராம்

ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து அத்துடன்
பெருங்காயத்தூள் .......... பதினைந்து கிராம்
சேர்த்து அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்
தினமும் நண்பகல் உணவில் சூடான சோற்றில் ஒரு தேக்கரண்டி அரைத்து வைத்துள்ள தூள் போட்டு சூடான நாட்டுப் பசு நெய் ஊற்றிப்
பிசைந்து சாப்பிட்டு வர
கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் படிப் படியாக சரியாகும் உடல் ஆரோக்கியம் அடையும் பசி எடுக்கும்