Showing posts with label முருகனுக்கு ஆறு முகம் ஏன்?. Show all posts
Showing posts with label முருகனுக்கு ஆறு முகம் ஏன்?. Show all posts

முருகனுக்கு ஆறு முகம் ஏன்?

முருகனுக்கு ஆறு முகம் ஏன்?

முருகனுக்கு ஏன் ஆறுமுகங்கள் தெரியுமா? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய 6 திசைகளில் இருந்தும் வரும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்து தீர்ப்பதற்காகத்தான், அவருக்கு ஆறு முகங்கள் இருப்பதாக முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தபுராணம் எடுத்துரைக்கிறது.