Showing posts with label ஆரோக்கிய ஆத்திச் சூடி. Show all posts
Showing posts with label ஆரோக்கிய ஆத்திச் சூடி. Show all posts

ஆரோக்கிய ஆத்திச் சூடி

ஆரோக்கிய ஆத்திச் சூடி !!!

அன்றாடம் உடற்பயிற்சி செய்
ஆசைப் பட்டதெல்லாம் உண்ணாதே
இலைக்கறி அதிகம் கொள்
ஈரழுந்தப் பல்தேய்
உப்பு அதிகம் வேண்டாம்
ஊளைச் சதை குறை
எண்ணெய்ப் பண்டம் தவிர்
ஏழைபோல் உண்
ஐம்பது நெருங்கினால் இதயம் கவனி
ஒழுக்கம் பேண்
ஓயாத பேச்சுக்கு ஓய்வு தா
ஒளவை வயதாயினும் இளமையாய் நினை
எஃகு போல் மன உறுதி கொள்