Showing posts with label மைக்ரோவேவ் ஓவனைச் சு‌த்த‌ப்படு‌த்த!. Show all posts
Showing posts with label மைக்ரோவேவ் ஓவனைச் சு‌த்த‌ப்படு‌த்த!. Show all posts

மைக்ரோவேவ் ஓவனைச் சு‌த்த‌ப்படு‌த்த!

மைக்ரோவேவ் ஓவனைச் சு‌த்த‌ப்படு‌த்த!

மை‌க்ரோவேவனை சு‌த்த‌ப்படு‌‌த்து ‌சில எ‌ளிய வ‌ழிக‌ள் உ‌ள்ளன.

ஓவனில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பவும். அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறைச் சேர்த்து ஓவனில் வைத்துக் கொதிக்க விடவும்.

அதன் பிறகு காய்ந்த துணியால் உட்புறத்தைத் துடைத்து விடவும்.

வெளிப்புறத்தை சோப்பு நீரில் நனைத்த துணியால் சுத்தம் செய்யவும்.

இதனைக் கு‌றி‌ப்‌பி‌‌ட்ட நா‌ட்களு‌க்கு ஒரு முறை செ‌ய்து வ‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் ஓவ‌ன் எ‌ப்போது‌ம் பு‌திதாக ‌மி‌ளிரு‌ம்.