Showing posts with label ஈழ தேசத்தில் உள்ள புராதனமான ஐந்து சைவத்திருக்கோயில்கள்.. Show all posts
Showing posts with label ஈழ தேசத்தில் உள்ள புராதனமான ஐந்து சைவத்திருக்கோயில்கள்.. Show all posts

ஈழ தேசத்தில் உள்ள புராதனமான ஐந்து சைவத்திருக்கோயில்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!

ஈழ தேசத்தில் உள்ள புராதனமான
ஐந்து சைவத்திருக்கோயில்கள்.


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்

கிழக்கே திருக்கோணேஸ்வரம்
வடமேற்கே திருக்கேதீஸ்வரம்
வடக்கே நகுலேஸ்வரம்
மேற்கே முனீஸ்வரம்
தென்கிழக்கே தொண்டீஸ்வரம்
என்பனவாகும்.

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!! போற்றி!!