Showing posts with label கால்சியம் குறை பாடு நீங்க.. Show all posts
Showing posts with label கால்சியம் குறை பாடு நீங்க.. Show all posts

கால்சியம் குறை பாடு நீங்க.

கால்சியம் குறை பாடு நீங்க..!!!

மரவள்ளிக் கிழங்கு வேக வைத்து எடுத்து
பூண்டு , மிளகாய் வற்றல், கருப்பு உளுந்து ,சீரகம் கடலைப் பருப்ப்பு, துவரம் பருப்பு
ஆகியவற்றை
வாணலியில்
எண்ணெய் விடாமல்
தனித்தனியே
பொன்னிறமாக வறுத்து
அரைத்துத் தூளாக்கி
சின்ன வெங்காயம் கல் உப்பு
சேர்த்து அடை மாவுப் பக்குவத்தில் பிசைந்து
செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தி
அடையாக சுட்டு ஒரு மண்டலம் தினமும் சாப்பிட்டு வர
எலும்பு அடர்த்தி ( Bone Density )அதிகமாகி
எலும்பு நோய்கள் குணமாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்