Showing posts with label சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக. Show all posts
Showing posts with label சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக. Show all posts

சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக

சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக!!

நூறு மில்லி செக்கு நல்லெண்ணெயை நன்கு காயச்சி அத்துடன் நூறு கிராம் கரிசாலை இலைகளை அரைத்து விழுதாக்கிப் போட்டு சிறு தீயில் நன்கு தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆற வைத்து பாட்டிலில் சேமிக்கவும்
தினமும் காலை உணவுக்கு அரை மனி நேரத்துக்கு முன் பத்து மில்லி உள்ளுக்குக் குடித்து வர மேற்கூறிய நோய்கள் அனைத்தும் தீரும்
நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் தினமும் காலை மாலை இரண்டு வேளைகள் வேளைக்குப் பத்து மில்லி வீதம் குடிக்கலாம்
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்