Showing posts with label சாப்பிட்டதும் குளிக்கலாமா?. Show all posts
Showing posts with label சாப்பிட்டதும் குளிக்கலாமா?. Show all posts

சாப்பிட்டதும் குளிக்கலாமா?

சாப்பிட்டதும் குளிக்கலாமா?
'கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.'