Showing posts with label குடற்புழுக்களை நீக்க.... Show all posts
Showing posts with label குடற்புழுக்களை நீக்க.... Show all posts

குடற்புழுக்களை நீக்க...

குடற்புழுக்களை நீக்க...!!!

குடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சூப் கொடுப்பது நல்லது.

சின்ன வெங்காயம் -2

நல்ல மிளகு - 2

சீரகம் - 1/2 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு - 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்