Showing posts with label சதை அடைப்புக்கு சித்த மருந்து. Show all posts
Showing posts with label சதை அடைப்புக்கு சித்த மருந்து. Show all posts

சதை அடைப்புக்கு சித்த மருந்து

சதை அடைப்புக்கு சித்த மருந்து !!!

சதை அடைப்புக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை. சித்த மருத்துவத்தில் எளிமையான மருந்துகள் உள்ளது. சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது சதை அடைப்பு தெரிய வரும். சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிக்குள் ஆவார்கள். இந்த மருந்து மிகவும் பயன்படும்.

படிகாரம் - 10 கிராம்
பூங்காவி - 10 கிராம்
புளியங் கொட்டை தோல் - 20 கிராம்

இம்மூன்று மருந்துகளையும் சேர்த்து
அனுபானம் வெண்ணை.
மருந்தின் அளவு 1- கிராம்
காலை இரவு கொடுத்து வர குணமாகும்.