Showing posts with label நுரையீரல் மீன் - Lungfish. Show all posts
Showing posts with label நுரையீரல் மீன் - Lungfish. Show all posts

நுரையீரல் மீன் - Lungfish

தெரிந்து கொள்வோம் வாங்க"
நீர் இன்றி பல மாதங்கள் உயிருடன் வாழக்கூடிய மீனினத்தைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
அந்த மீனினம் "நுரையீரல் மீன்" (Lungfish) எனப்படும் நன்னீர் மீன் ஆகும். சுவாசிப்பதற்காகநுரையீரல்களைக் கொண்ட இந்த மீனினம், கோடைக் காலங்களில் நன்னீர்த்தேக்கங்கள் வற்றும் போது, சுவாசிப்பதற்காகநிலத்தில் சிறிய துளையை ஏற்படுத்தி விட்டு, சேற்றுள் சென்று, உலர்ந்த காலம் முழுவதும் மண்ணுக்குள் வளை தோண்டி வசிக்கும்.
இக்காலப்பகுதியில் உடல் உலராமல் இருக்க, தன் தோலினால் சீதத்தைச் சுரந்து, வாய் தவிர்ந்த ஏனைய உடல் பகுதிகள் அனைத்தையும் சீதத்தால் மூடிக்கொள்ளும்!மீண்டும் மழை பெய்யும் காலப் பகுதியிலேயே இவை மண்ணை விட்டு வெளியே வரும "alfie