Showing posts with label மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம். Show all posts
Showing posts with label மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம். Show all posts

மாலையில் திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்

மாலையில்  திருவிளக்கு ஏற்றியதும் சொல்ல வேண்டிய மந்திரம்

மாலையில்  திருவிளக்கு
ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது

சிவம்  பவது  கல்யாணம்
ஆயுள் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:

#பொருள்

மங்களம் உண்டாகவும்,
ஆயுளும் ஆரோக்யமும் பெருகவும்,
எனது துன்பங்கள் எல்லாம் நீங்கவும், இந்த மாலை வேளையில் நான் சந்தியா தீபம் ஏற்றி வணங்குகிறேன்.