Showing posts with label ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய !!!. Show all posts
Showing posts with label ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய !!!. Show all posts

ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய !!!

ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய !!!

ஜாதகத்தில் குரு பகவான் அனைத்தாய்வு வகையிலும் பலமிழந்தால் அவருக்குண்டான அதிகாரப்பலன்கள் பலமிழக்கும், அப்பலமிழந்தப் பலன்கள் ஓரளவேனும் குறைய அவரை வழிபாட்டின்போது உச்சரிக்க வேண்டிய அவருக்குண்டான

சுபமந்திரம்

ஓம் குருவே, சுரகுருவே, சுந்தரப்பொன்குருவே, பிரகஸ்பதியெனுங் குருவே, அந்தணகுருவே, ஆதியந்தமான குருவே, பீதக்குருவே, எம்பிழைகளைப் பொருத்தருள் செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹா