Showing posts with label மூலத்திற்கு மேல்பூச்சு மருந்து. Show all posts
Showing posts with label மூலத்திற்கு மேல்பூச்சு மருந்து. Show all posts

மூலத்திற்கு மேல்பூச்சு மருந்து

மூலத்திற்கு மேல்பூச்சு மருந்து.!!!

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய்யை ஊற்றி அதில் அகத்திக்கீரையை சிறிது போட்டு நன்கு வதக்கவும்.கீரை நன்கு வெந்ததும் மாசிக்காய் பொடி சேர்த்து தைலப்பதம் வரும் வரை கொதிக்க வைத்து பின் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.இந்தத் தைலத்தை மூலம் உள்ள இடத்தில் வெளிப்பூச்சாக தடவி வந்தால் மூலத்தை சுருங்கச் செய்து,மூல வெடிப்பு,ரத்தக்கசிவு,இவற்றை போக்கி குணப்படுத்தும்.