Showing posts with label சர்வ வசீகரண மந்திரம். Show all posts
Showing posts with label சர்வ வசீகரண மந்திரம். Show all posts

சர்வ வசீகரண மந்திரம்

சர்வ வசீகரண மந்திரம்..!!!

வளர்பிறை திங்கட்கிழமை அன்று சிவாலயம் அல்லது அம்பாள் சன்னதியில் வைத்து 108 உரு ஜெபிக்கவும்.பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு ஜெபித்து வர மனிதர்,தேவர்,விலங்குகள் என்று யாவும் வசமாகி எல்லோருடனும் இணக்கமான சூழ்நிலையுடன் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ருத்ராய சர்வ ஜகன்மோகனம் குரு குரு ஸ்வாஹா

வாழ்க வையகம் வாழ்கவளமுடன்