Showing posts with label உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் !. Show all posts
Showing posts with label உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் !. Show all posts

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் !

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு முருங்கைக்கீரை சூப் !

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை நீரில் அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடி அளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும் இதை எடுத்துக்கொள்ளலாம். முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் கால்சியம், மாங்கனீசு உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.