Showing posts with label ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம். Show all posts
Showing posts with label ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம். Show all posts

பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம்

பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம் :
மூலாதாரத்தில் மனம் வைத்து
"ஓம் அங் உங் அவ்வும் உவ்வும் ஸ்ரீம் சிவாய கங் கணபதயே நமா "
என்று 1008 உரு 48 நாட்கள் ஜெபித்து வர மூலாதாரத்தில் ஒளி உண்டாகும். அதன் பலனாக பெண்மாய்கையான காமம் எந்நாளும் தோன்றாது ,யோக உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அகஸ்தியர் பூஜாவிதி 200 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.