Showing posts with label சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம். Show all posts
Showing posts with label சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம். Show all posts

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்

சளி மருந்து! இய‌ற்கை வைத்தியம்!!

சளி மருந்து

தேவையானவை:
கண்டங்கத்தரி பொடி - 100 கிராம்

தூதுவளை பொடி - 100 கிராம்

துளசி பொடி - 100 கிராம்
செய்முறை:

இந்த மூன்று பொடிகளையும் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

இருமல் சளிக்கு தினம் காலை மாலையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 1/2 ஸ்பூன் பொடியில் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும்
நாட்டு மருந்து கடைகளில் அல்லது சூப்பர் மார்கெட்டுகளில் கூட இந்த மூன்று பொடிகளும் கிடைக்கிறது..மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே இருமல், சளி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்