Showing posts with label வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன. Show all posts
Showing posts with label வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன. Show all posts

வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன


காட்டில் ஒரு தாத்தா நடந்துகொண்டு இருந்தார். சட்டென்று ஒரு நல்லபாம்பு அவரை கொத்தியது. 2 நிமிடம் கழித்து பார்த்தால் அந்த பாம்பு சுருண்டு இறந்துவிட்டது. தாத்தாவிர்க்கோ பாம்பு கடித்தது வலித்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஆச்சரியம் அடைந்த தாத்தா யோசித்தபோது சிறிய வயதிலிருந்து வேப்பிலை கொழுந்து தினமும் சாப்பிட்ட காரணத்தினால் பாம்பின் விஷம் உடம்பில் ஏற முடியாமல், தன் உடம்பில் இருக்கும் வேப்பிலையின் சத்து பாம்பை தாக்கி கொன்றது தெரியவந்தது.
இரண்டே இரண்டு வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன.
வயிற்றுப்பூச்சி, கண் பிரெச்சனைகள், சர்க்கரை வியாதி, பல் வலி, மலேரியா, மலச்சிக்கல், ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் போன்ற பல்வேறு வகையான தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும்.