Showing posts with label தலை நோய்கள் குணமாக. Show all posts
Showing posts with label தலை நோய்கள் குணமாக. Show all posts

தலை நோய்கள் குணமாக

தலை நோய்கள் குணமாக

1 . தலை நோய்கள் குணமாக
வெள்ளை மிளகு ....... பத்து கிராம்
அருகம்புல் ... இருபது கிராம்
வில்வ இல்லை . ....... பத்து கிராம்
ஆகிய மூன்று பொருட்களையும்
நாட்டுப் பசும்பால் விட்டு அரைத்து
விழுதாக எடுத்து
வாணலியில் போட்டு
இளம் சூட்டில்
ஒரு நிமிடம் மட்டும் வதக்கி
எடுத்து
நாட்டுப் பசும்பாலில் கரைத்து தினமும் காலையில் தொடர்ந்து இருபத்தி ஒரு நாட்கள் தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்து வர
அனைத்துத் தலை நோய்களும் குணமாகும்

இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

2. ஒற்றைத் தலைவலி நீங்க
முருங்கை இலையும், பூண்டும் சமஅளவு எடுத்து சிதைத்து அதிலிருந்து சாறெடுத்து அச்சாற்றை 5-6 துளிகள்வரை வலபக்கதலைவலிக்கு இடது முக்கிலும், இடபக்கதலைவலிக்கு வலது முக்கிலும் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.