Showing posts with label ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை. Show all posts
Showing posts with label ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை. Show all posts

ஒற்றைத் தலைவலிக்கு எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு

ஒற்றைத் தலைவலிக்கு  எட்டி மரத்தின் கொழுந்து இலை நிரந்தர தீர்வு


எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது