Showing posts with label வாத நோய் (Rheumatic Disease). Show all posts
Showing posts with label வாத நோய் (Rheumatic Disease). Show all posts

வாத நோய் (Rheumatic Disease)

வாத நோய் (Rheumatic Disease)
வாத வலி - சிற்றரத்தை மற்றும் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள்.(Rheumatic - lesser galangal and sasame oil medical properties.)
அறிகுறிகள்:
கை கால் செயலிழந்தல்,
கை கால் இழுத்து வைத்தல்.
தேவையானவை:
சிற்றரத்தை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
100 கிராம் சிற்றரத்தையை நன்றாக காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியை 400 கிராம் நல்லெண்ணெயில் கலந்து ஊறவைத்து மறுநாள் 600 மி.லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக வற்றும் வரை காய்ச்சி வடித்து அந்ந தைலத்தை வாத வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாத வலி குறையும்.