பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்
ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 1
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 2
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 3
3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 4
4 எனில், அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 5
5 எனில், அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 6
எண்ணிக்கை 6 ஆக இருக்கும் போது, வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 7
கூட்டு எண்ணிக்கை 7 எனில், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 8
8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இது கெட்ட ஆற்றலை வெளியேற்றி நல்ல ஆற்றலை வீடு முழுவதும் உலாவச் செய்கிறது.
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை - 9
9.பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது நல்லது.
குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு
Share Market Training : Whatsapp No : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040
Click Below Link