மகிழம்பூ முறுக்கு - தீபாவளி ஸ்பெஷல்
Magizhampoo-murukku
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான மகிழம்பூ முறுக்கு
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி

தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்,
பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய் பால் - ¼ கப்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.
அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.
Magizhampoo-murukku
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான மகிழம்பூ முறுக்கு
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
BCOM COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்BCOM COACHING CLASS - 9944811555