கம்பு
கம்பு வாங்கி கல், மண் நீக்கி சுத்தப்படுத்தணும். மாவு மிஷின்ல அல்லது மிக்ஸியில் குருணையா உடைச்சி்கணும். மாவு போல குரைச்சிடக் கூடாது. இது ரொம்ப முக்கியம். அடுப்புல பானைய வெச்சு, தண்ணி ஊத்தி அதுல கம்மங்குருணையெக் கொட்டி நல்லா வேக வைக்கணும். தேவையான அளவு உப்பு போடணும். கம்மங்கூழ் கெட்டியாவுற பக்குவத்துல, இறக்கிவிடவும். மறுநாள் அதில் மோரர் ஊத்தி, வெங்காயத்துண்டுகளைப் போட்டுக் கலக்கணும். சூப்பர் கம்மங்கூழ் ரெடி.