கோடை நோய்களை தடுப்பது எப்படி?
🌤 கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது
☀ அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது
☀ அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல்
♨ அரிப்பு
😓 வியர்வை
😒 சோர்வு
⭕ என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும்.
🚫 இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?
🌡 மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்
🌤 கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது.
😓 அப்போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது
😓 உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும்
இதனால் வியர்க்குரு வரும்.
🏊🏾 இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது.
💢 தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும்.
🔘 அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும்.
🔴 உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
♨ குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய
படை
தேமல் தோன்றும்.
💈 படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும்.
🌤 கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும்.
💧 அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம்.
💧 உட்கொள்ளும் தண்ணீர் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும்.
💢 இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்
⭕ இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு
💧 நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்னை வராது.
🍲 வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும்.
❌ அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும்.
🍲 இந்த உணவுகளை சாப்பிட்டால் பலருக்கு
வாந்தி
வயிற்றுபோக்கு
⭕ சீதபேதி
⭕ காலரா
⭕ டைபாய்டு
⭕ மஞ்சள் காமாலை
போன்ற நோய்கள் வரும்.
🍲 இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது.
🍲 உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.
⚗ தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும்.
🌡 வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும்.
😔அப்போது உடல் தளர்ச்சி அடையும்.
😒 களைப்பு உண்டாகும்.
💧 தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும்.
⭕இதில் தலைவலி
⭕ வாந்தி
⭕ மயக்கம்
⭕ தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்
☀ அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.
☀வெயில் காலத்தில்
☕ காபி
☕ தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்.
🍸 பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம்.
🍹 காரணம்? குளிர்பானங் களை வரம்பின்றி குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
🍹 இதற்கு பதிலாக
🍏 இளநீர்
🍶மோர்
🍷சர்பத்
🔘 முதலியவற்றை குடிக்கலாம்
🌴 இளநீரில் உள்ள பொட்டாசியம்
⭕ சோடியம்
⭕ கால்சியம்
🌡 மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன.
💧 இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாக குறைகின்றன.
🍋 எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.
🍲 உணவு வகைகள்:
🍽 இட்லி
🍝 இடியாப்பம்
🍚 தயிர்சாதம்
🍛 மோர்சாதம்
⚱ கூழ்
🌿 அகத்திகீரை
🌱 முருங்கைக்கீரை
🌿 பொன்னாங்கண்ணிக்கீரை
🔸 கேரட்
🔸 பீட்ரூட்
🔸 பீர்க்கங்காய்
🔸வெண்டைக்காய்
🔸முள்ளங்கி
🔸 பாகற்காய்
🔸 புடலை
🔸 அவரை
🔸 முட்டைகோஸ்
🔸 வாழைத் தண்டு
🔸வெங்காயபச்சடி
🍅 தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு வகைகள்.
🍉 தர்பூசணி
🔹 வெள்ளரி
🍐 கொய்யா
🔹 பப்பாளி
🔹சாத்துக்குடி
🍊 ஆரஞ்சு
🍇 திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்
♨ இவற்றில் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும்.
🚫 தவிர்க்க வேண்டியவை
🍤 கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட
🍟 வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்
🍡 சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள்
🍰 கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள்
🍔 பர்கர்
🍥 பீட்சா
🍦 ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர், தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லது.
🍣 அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
☂ கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்
🚫 பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
☂ அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள்.
⛱ முடிந்தவரை நிழலில் செல்வது 👍👍
☀☀☀☀☀☀☀☀☀