கல்வி :-
ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவர் எந்த கல்வியை தேர்ந்து எடுத்து படித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பதை அவரின் ஜாதகத்தை வைத்து மிக துல்லயமாக சொல்லிவிட முடியும்..
√ சூரியன் என்றால் - உயர்ந்த படிப்பு
சந்திரன் என்றால் - நீர்மம் & உணவு சார்ந்த
√ சுக்கிரன் என்றால் - அறிவியல்
√ புதன் என்றால் - கணக்கு
√ சனி என்றால் - வரலாறு
√ ராகு | கேது என்றால் - வரலாறு
√ செவ்வாய் என்றால் - கட்டிடம்
# பதன் + ராகு , புதன் + கேது கேது சேர்க்கை பெற்றால் - ஆடிட்டர், புதன் வக்ரம் பெற்றால் அவர் Auditing யில் எப்பொழுதும் தேர்ச்சி அடைய முடியாது.
# புதன் + சூரியன் MBA , நிர்வாகம் போன்ற துறை.
# புதன் + சந்திரன் சேர்க்கை , பார்வை - உணவு துறை, விவசாயம், சுற்றுலா துறை | மொழியியல், ஒன்றுக்கு மேற்பட்ட மொழி புழமை உண்டு.
# புதன் + செவ்வாய் சேர்க்கை , பார்வை - Engineering, Research oriented, மருத்துவம்.
# புதன் + செவ் + சுக் - Auto Mobile.
# செவ்வாய் + ராகு | கேது - நரசிங், மருத்துவர், காவல் துறை.
# 10 ல் சூரியன் - IAS , Doctor.
# புதன் வக்ரம், புதன் அஸ்தமனம் பெற்றால் - அவர் படிக்கும் படிப்பில் தேர்ச்சி அடைவது சிரமம்.
# புதன் + சுக் - Film, Drama, Fashion design, chemistry, mathematical.
# புத + சுக் + ரா - Editing.
# புதன் + சனி - History, deisel engine oriented, சுத்தகரிக்க கூடியது.
# புதன் + சந் - Tamil lit.
# புத + ரா - Layer, civil, criminal, Cbi, அகழ் ஆராய்ச்சி, கடன் வசூல் மையம்.
# புத + சனி + ரா - அகழ் ஆராய்ச்சி.
# தனித்த புதன் நிறைந்த கல்வியை தராது.
# புத + குரு - bank , accounts, cashier, MiB, Mba
# புத + கேது , சூரி + ரா - Political
# புத + சனி + செவ் -Fitter , welter , ITI.
# புத + சனி + ரா + சந் - Mobile service centre, TV mechanical .
# புத + சனி - ஜோதிட பலன் அருமையாக சொல்வார்கள்.
# புத + சுக் - computer
# சுக் + ரா - Animations
# சூரி + புத + கேது + சனி Software
# சனி + புத + ரா - Hardware.