விமானத்தின் உள்ளே ஜன்னல் வட்டவடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்?
சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன•
அதுபோன்ற விபத்துக்களின் போதுதான் அந்த சின்னசின்ன விஷயங்களி ல் இருக்கும் தவறுகள் நமக்கு தெரியவருகின்றன•
அந்த வகையில் ஒரு விமானத்தினுள் இருக்கும் ஜன்னல்களை ஏன் வட்ட வடிவமாக அமைக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
1950க்குப் பிறகு அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்காகவும், வேகமாக செல்வதற் காகவும் பெரிய விமானங்கள் தயாரிக்கப் பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த டி ஹாவி லாண்ட் நிறுவனமும் இதுபோன்ற பெரிய விமான ங்களை உற்பத்தி செய்தது.
ஆனால் ஒரே வித்தியாசம், வட்டமான ஜன்னல்களுக்கு பதிலாக சதுர ஜன்னல்களை கொண்ட விமானங்களை அந்நிறுவனம் தயாரித்தது. 1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 53பேர் பலி யானார்கள்.
இந்த விபத்துக்கான சதுர ஜன்னல்களே காரணமாக இருந்துள்ளது.
ஜன்னலின்முனைப்பகுதி மற்றஇடங்களைவிட வலு
குறைந்ததாகஇருக்கும். சதுரவடிவிலான ஒரு ஜன்னலில் 4 முனைகள் இருக்கும்.
பல சதுர ஜன்னல்களை கொண்ட 1 விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது காற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவேதான் விமானங்களின் ஜன்னல்கள் எப்போதும் வட்ட மாக வடிவமைக்கப்பட்டுள்ளன.