வித்தியாசமான முருகன் - Different Lord Murugan
Murugan-worship.
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.
கருவறையில் இருக்கும் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாவார். கருவறைக்குள் முருகப்பெருமான் வழிபட்ட சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஈசனை வழிபாடு செய்த தலம் என்பதால், கருவறையில் உள்ள முருகனுக்கு வேலும், மயிலும் இல்லை.
இந்த ஆலயத்தில் இருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு முன் பக்கத்தில் ஒரு திருமுகமும், பின்பகுதியில் ஐந்து திருமுகங்களும் அமைந்திருக்கும் அபூர்வ வடிவத்தைக் காணலாம்.
Murugan-worship.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555