வாந்தி : மருத்துவம்
மருத்துவம்
தயாரித்த மருந்து
1. மாதுளை மணப்பாகு
2. துருஞ்சி மணப்பாகு
இவைகளுள் ஏதாவது ஒன்று ஒரு தேக்கரண்டி வெந்நீருடன் தினம் மூன்று வேளை
கைப்பக்குவ மருந்து:
குழந்தைகளுக்கு:
1. வால் மிளகு 1 கிராம் , ஏலக்காய் 1 கிராம் ஒன்றிரண்டாக இடித்து, 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி , 30 மி.லி அளவாக வற்றியவுடன் குளிர வைத்து , ஒரு சங்களவு தினம் , இருவேளை கொடுக்கவும்.
2. பாசிபயிறு 10 கிராம் ¾ டம்ளர் 150 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 30 மி.லி எடுத்து அச்சு வெல்லம் ஒன்றை கரைத்து குடிக்க கொடுக்கவும்.
3. வசம்பச் சுட்டு சுருக்கி 1 சிட்டிகை அளவு எடுத்து 5 முதல் 10 மி.லி தேனில் கலந்து கொடுக்கவும்.
மருத்துவ அறிவுரைகள்:
புதினா துவையல் , இஞ்சி துவையல் , கறிவேப்பிலை