பிசினஸில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, பொருள்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
முதலாவது, எத்தனை சிறப்பான விஷயங்கள் உங்கள் தயாரிப்பில் இருந்தால் எனக்கென்ன... விலையைச் சொல்லுங்கள். அதுதான் நான் வாங்குவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் விஷயம் என்று சொல்லும் வகை.
இரண்டாவது, உங்கள் தயாரிப்பில் என்ன இருக்கிறது என்றெல்லாம் கவலையில்லை. விலையைப் பற்றியும் கவலையில்லை. ஆனால், உடனே வேண்டும் என்னும் ரகம்.
மூன்றாவது வகை... பொருள் கிடைத்தால் போதும்; சர்வீஸ், உதிரிப்பாகங்கள் பற்றிக் கவலை இல்லை என்பதே.
நான்காவது ரகம்... தரம், சர்வீஸ், ஸ்பேர்கள் கிடைத்தல், சரியான சமயத்தில் கிடைத்தல் என எல்லா விஷயங்களிலும் கறாராகப் பேசும் கூட்டம். இவர்களும் விலையைப் பற்றிக் கவலைப்படாத வர்கள்.
இப்படி நான்கு வகை வாடிக்கையாளர்கள் இருக்க, பொத்தாம்பொதுவாக ஒரு சிலரிடம் கேட்டுவிட்டு நிறுவனம், உற்பத்தி மற்றும் விலை முடிவுகளை எடுப்பது தோல்வியையே தரும்.
இந்தத் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி
Share Market Training : Whatsapp No : 9841986753
பங்கு சந்தை பயிற்சி : Whatsapp : 9094047040
Click Below Link