மஹோதய புண்ணிய காலம்
Thai-Amavasya-worship
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
தை அமாவாசை ‘மஹோதய புண்ணிய காலம்’ ஆகும். மஹோதய புண்ணிய காலம், 60 வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும்.
வருகிற 4-ந் தேதி வரும் தை அமாவாசை ‘மஹோதய புண்ணிய காலம்’ ஆகும். மஹோதய புண்ணிய காலம், 60 வருடங்களில் ஒரு முறை மட்டுமே ஏற்படும். அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும், அமாவாசையின் முதல் பாகமும், திருவோண நட்சத்திரமும் ஒரு சேரக் கிடைப்பது மிகவும் விசேஷமாகும்.
அன்றைய தினம் சூரிய உதயத்திற்கு முன்பாக, கடற்கரை, நதி, ஆறு, குளம், கிணறு பகுதிகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும். பித்ருக்களுக்கு பூஜை செய்து அந்தணர்களுக்கு தானம் தரும் பொருட்களில் பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும். அன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம், ஆடை தானம் வழங்கலாம்.
இதுவரை பித்ருக்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யாதவர்கள் கூட, தை அமாவாசையில் அதைச் செய்து அளவிட முடியாத பலனைப் பெறலாம். தை அமாவாசை என்பது கோடி சூரிய கிரகணத்திற்கு சமமாகும். நீர்நிலைக்கு சென்று தர்ப் பணம் செய்ய முடியாதவர்கள், பெண்கள் ஆகியோர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு தந்து வீட்டிலோ, சிவன் கோவிலிலோ ஆத்மார்த்த வழிபாடு செய்தாலே பலன் கிடைக்கும்.
Thai-Amavasya-worship
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555