பிரெட் சீஸ் பால் - Bread Cheese ball
சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
https://rupeedeskshares.blogspot.com
பிரெட் சீஸ் பால்
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 4,
கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,
சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
பிரெட் சீஸ் பால்
செய்முறை:
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவை போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான பிரெட் சீஸ் பால் ரெடி.
Snacks | Fry Recipes | Recipes | ஸ்நாக்ஸ் | பிரை | சைவம் | பிரெட் சமையல் |
சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753