பிரெஞ்ச் டோஸ்ட் - French-Toast.
குழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி
காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்
பிரெஞ்ச் டோஸ்ட்
தேவையான பொருட்கள்
பிரெட் - 10
முட்டை - 2
பால் - 1/2 கப்
சீனி - 4 மேசைக்கரண்டி + தேவைக்கேற்ப
வெண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
பிரெஞ்ச் டோஸ்ட்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் இட்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு வெந்தும் திருப்பி போட்டு இருபக்கமும் மொறு மொறு என்று சுட்டெடுக்கவும்.
சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.
Related Tags :
French Toast | Snacks | Recipes | பிரெட் சமையல் | அசைவம் | ஸ்நாக்ஸ் | டிபன் | சாண்ட்விச்

RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
One to One Share Market Training - 9841986753
https://share-market-training-rupeedesk.business.site/One to One Share Market Training - 9841986753