ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்
mahalaya-patcham-benefits

சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

முதல் நாள் - பிரதமை     பணம் சேரும்
2--ம் நாள்    துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3-ம் நாள்    திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

4-ம் நாள்     சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5-ம் நாள்    பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6-ம் நாள்    சஷ்டி - புகழ் கிடைத்தல்
7-ம் நாள்    சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

8-ம் நாள்    அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9-ம் நாள்    நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10-ம் நாள்    தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

11-ம் நாள்    ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12-ம் நாள்    துவாதசி - தங்கநகை சேர்தல்
13-ம் நாள்    திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

14-ம் நாள்    சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15-ம் நாள்    மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.