கிருஹம் லக்ஷ்மிகரமாக இருப்பதற்கு கவணம் அவசியம்.
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி

நமது கிருஹம் லக்ஷ்மிகரமாக இருப்பதற்கு இந்த சின்ன சின்னதாக தோன்றும் விஷயங்களிலும் நமது முன்னோர்கள் கவணம் செலுத்தி வந்தனர்:
* எச்சில், பத்து முதலியவைகளை பார்ப்பது அவசியம்.
* இல்லத்தில் உடைந்த பாத்திரம், உடைந்த கட்டில், நாய், அரசமரம் போன்றவைகள் வீட்டிலிருப்பது நற்குறியாக கருதப்படவில்லை.
* ”மோசம், எழவு, இல்லை, வராது, போச்சு, அய்யோ” போன்ற வார்த்தைகளை அதிம் உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
* இல்லத்தில் நுழையும் வாசலில் நமது செருப்புகளை அலங்கோலமாக விடக்கூடாது.
அழகாக வரிசையாக விடவேண்டும்.
* இல்லத்தை இருட்டாக வைக்கக்கூடாது. குறைந்த பக்ஷ வெளிச்சம் எப்போதும் இருக்க வேண்டும்.
* துணியை துவைத்து கொடியில் உளத்தும்போது துணியிலிருந்து ஜலம் சொட்டாமல் இருத்தல் அவசியம்.
* தலை முடி தரையில் விழுந்திருப்பின் அதை உடனே எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு விட வேண்டும்.
* மளிகை சாமான்கள் டப்பாவில் கொஞ்சம் மீதி இருக்கும்போதே மீண்டும் வாங்கிவிட வேண்டும். சுத்தமாக காலி ஆகி அது தீரும் வரையில் காத்திருக்கக்கூடாது.
-
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி