பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி - Dates-Curd-Pachadi
இந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன.
பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :
புளிக்காத தயிர் - 2 கப்,
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 10,
முந்திரி - 8,
மாதுளை முத்துக்கள் - கால் கப்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - சிறிது
பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி
செய்முறை:
தயிரை நன்கு வடிகட்டுங்கள்.
முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.
சில விநாடிகளிலேயே ‘ஒன்ஸ்மோர்’ என உங்கள் மழலையின் குரல் கேட்கும்.
சூப்பரான சத்தான பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி ரெடி.
இந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன.
One to One Share Market Training - 9841986753
One to One Share Market Training
One to One Share Market Training
Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training
Get Appointment - Whatsapp - 9841986753பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி