திருணத்திற்கு பார்க்க வேண்டிய நட்சத்திரப் பொருத்தம்
Nakshatra-porutham
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்
இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.
நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது... “என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான். இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.
செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது. எளிமையாக புரியும்படி:-
பெண்————————-ஆண்
மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்
சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்
அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்
இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.
சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.
சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.
இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.
சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,
சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,
இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.
புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.
கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.
இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.
இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.
சரி, நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.
செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.
செவ்வாய் - தலை ரஜ்ஜு
சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு
Nakshatra-porutham
RUPEEDESK - SHARE MARKET TRAINING
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555