நட்சத்திரமும் - தமிழ் அர்த்தமும் - Nakshatra and Tamil Meaning

நட்சத்திரமும் -  தமிழ் அர்த்தமும் - Nakshatra and Tamil Meaning


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /MCom Coaching Classes @ Chennai - 9944811555
Financial A/c,Corporate A/c,Statistics,Cost,Mgmt A/c
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். இன்று 27 நட்சத்திரங்களுக்கான தமிழ் அர்த்தங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அஸ்வினி - குதிரைத்தலை

பரணி - தாங்கிப்பிடிப்பது

கிருத்திகை - வெட்டுவது

ரோகிணி - சிவப்பானது

மிருகசீரிஷம் - மான் தலை

திருவாதிரை - ஈரமானது

புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

பூசம் - வளம் பெருக்குவது

ஆயில்யம் - தழுவிக்கொள்வது

மகம் - மகத்தானது

பூரம் - பாராட்டத்தகுந்தது

உத்திரம் - சிறப்பானது

ஹஸ்தம் - கை

சித்திரை - ஒளி வீசுவது

சுவாதி - சுதந்திரமானது

விசாகம் - பிளவுபட்டது

அனுசம் - வெற்றி

கேட்டை - மூத்தது

மூலம் - வேர்

பூராடம் - முந்தைய வெற்றி

உத்திராடம் - பிந்தைய வெற்றி

திருவோணம் - படிப்பறிவு உடையது

அவிட்டம் - பணக்காரன்

சதயம் - நூறு மருத்துவர்கள்

பூரட்டாதி - முன் மங்கள பாதம்

உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

ரேவதி - செல்வம் மிகுந்தது.